முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் …படத்தொகுப்பு வரதராஜன் , இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்..
இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் வைர பிரகாஷ் கூறுகையில்…
இது எங்களுடைய கனவு. இந்தியாவின் மூவர்ணக் கொடியை மையமாகக் கொண்டு உருவாகும் FLAG திரைப்படம், உலக நாடுகளும் தங்களுடைய தேசியக் கொடிகளைப் போற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்குவதற்கான ஒரு புதிய சர்வதேச சினிமா முன்னெடுப்பிற்கு விதையாக அமைய வேண்டும்.
இது ஒரு திரைப்படத்தின் வெற்றி மட்டுமல்ல…ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியையும் சினிமா வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு உலகளாவிய இயக்கத்தின் தொடக்கம் என்கிறார்.