நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதில் மும்முரம் காட்டி வருகிறார்.இந்நிலையில் அவர் நடித்து இயக்கிய விஸ்வரூபம்-2 வெளியாக உள்ளது. சபாஷ் நாயுடு படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து உள்ளது.