வடஇந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரைஅரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான K sera sera தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் தமிழ்நாடு திரைபடத்தயாரிப்பாளர்கள்சங்கத்தின் ( TFPC )இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இன்று ஒப்பந்தம் செய்துகொண்டது.