பா.ரஞ்சித் இயக்கத்தில்,நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வருகின்ற ஜூன் 7ம் தேதி வெளியாகும் என்றும், இசைவெளியீட்டு விழா மே 9 ல் நடக்கும் என்றும், படத்தயாரிப்பளரும், நடிகருமான தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்தார்.