மீண்டும் தாத்தாவானார் ரஜினிகாந்த்!!

ரஜினிகந்தினின் இளைய மகள் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்திற்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி அளவில் ஆண் குழந்தை பிறந்தது. ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆனதில் குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது

Comments (0)
Add Comment