<a href="https://cinemamurasam.com/wp-content/uploads/2015/05/kaa_18.jpg"><img class="alignnone size-full wp-image-1756" src="https://cinemamurasam.com/wp-content/uploads/2015/05/kaa_18.jpg" alt="kaa_18" width="620" height="376" /></a>ரஜினிகந்தினின் இளைய மகள் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்திற்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி அளவில் ஆண் குழந்தை பிறந்தது. ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆனதில் குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது