Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

admin by admin
November 21, 2026
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும் திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் ‘டெத் இரயில்வே’ எனும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 1942 முதல் 1944-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஜப்பானியப் படைகள் பர்மா மற்றும் நாகலாந்து வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறியபோது, தொலைதூர எல்லைகளில் இந்திய வீரர்கள் நடத்திய அதிகம் அறியப்படாத போராட்டத்தையும், போரினால் எளிய மக்கள் சந்தித்த துயரங்களையும் உணர்வுப்பூர்வமான காதலுடன் இணைத்து பக்கா கமர்ஷியல் படமாக இதனை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ (INA) கமாண்டராக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, இந்திய ராணுவ வீரர்களின் தலைவராக சமுத்திரக்கனி நடித்துள்ளார்; குறிப்பாக, ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இப்படத்தில் நேரடியாகச் சண்டையிடும் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நாகலாந்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால், நாகர்கோவிலிலேயே பிரம்மாண்டமான செட் அமைத்து 90 சதவீதப் படப்பிடிப்பையும், மீதமுள்ள 10 சதவீதக் காட்சிகளை சிஜி மற்றும் VFX தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திப் படக்குழு தத்ரூபமாகப் படமாக்கியுள்ளது. சசிகுமார், சமுத்திரக்கனியுடன் இணைந்து சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் (Cameo) தோன்றியுள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைத்துள்ளார்; ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவும், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பும், மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சியும் கவனித்துள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் முடிய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் புரொமோஷன் பணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

You might also like

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

Previous Post

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

Next Post

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

admin

admin

Related Posts

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!
News

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

by admin
November 21, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!
News

சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

by admin
November 21, 2026
‘ICFT-UNESCO Gandhi Medal’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட  ‘Scroll’ திரைப்படம்!
News

‘ICFT-UNESCO Gandhi Medal’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்!

by admin
November 20, 2026
Next Post
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட 'தமிழினி'!

Recent News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 21, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?