‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் உள்ள ராணி சீதை மஹாலில் நடைபெற்றது ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளைக் கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி ஊக்கத்தொகை, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள் விருது, சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான ரீச் தீ பீச் திட்டம், போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிகளுக்குச் சான்றுகளாகும். ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக, ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா உள்ளார். இந்த வருடம், ரெயின்ட்ராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதினை 105 வயதான இயற்கை விவசாயி...
சென்னையில் நடந்த 46வது தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் நடிகர் 'தல' அஜித், 4 தங்கப் பதக்கங்கள்...
ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கி, பாடல்கள் எழுதியிருக்கும்‘உதிர்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிட்ட டி.ராஜேந்தர், பாடல்களை கேட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். ஜீசஸ் கிரேஸ்...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani