Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

admin by admin
November 22, 2026
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான பாடல் வரிகளால் கவனம் ஈர்த்து வரும் பாடலாசிரியர் அருண் பாரதி, இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகியுள்ள ‘அப்பாக்குட்டி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ஏன் இந்த பெண்ணுக்கு லவ் வந்தது’ என்ற பாடலை எழுதியுள்ளார்.

விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான ‘அண்ணாதுரை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தங்கமா வைரமா’ பாடல் மூலம் பாடலாசிரியராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அருண் பாரதி, தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இசையில் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை எழுதி வருகிறார்.

இதுவரை ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் ‘டங்கா டங்கா’, ‘தல்லே தில்லாலே’ போன்ற பாடல்களையும், ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ‘வா சாமி’ பாடலையும், ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தில் ‘கோயில் சிலையே நானா’, ‘புலுக்கு கள்ளூறும் பூவே’ போன்ற பாடல்களையும் எறும்பு திரைப்படத்தில் “ஒரு ஊருல எங்க வாழ்க்க” போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதிவரும் அருண் பாரதி, தற்போது மீண்டும் விஜய் ஆண்டனி இசையில் ‘அப்பாக்குட்டி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைச் சந்திக்கிறார்.

ஒரு இசையமைப்பாளரின் இசைப் பயணத்தில் அறிமுகமான பாடலாசிரியராகத் தொடங்கி, தொடர்ந்து அவரது இசையில் பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதிவரும் அருண் பாரதியின் இந்தத் தொடர் பயணம் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.

You might also like

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

‘அப்பாக்குட்டி’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Previous Post

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

admin

admin

Related Posts

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

by admin
November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!
News

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

by admin
November 21, 2026

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?