Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

‘தேவா’வின் குரலில் உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடல் !

admin by admin
November 20, 2026
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

இயக்குநர் K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம். எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ், இயக்குனர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை மணிகண்டன் சிவக்குமார் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வீரசமர் கவனித்திருக்கிறார். தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. இப்படத்தின் ஆடியோவை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்… இப்போ நான் ஆடிப் போனேனே… என் அப்பன் சிவனே… இப்போ நான் ஆடிப் போனேனே… என் ஐயன் சிவனே…’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலை அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா எழுத, மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடியிருக்கிறார்.

மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் செல்வதற்கு முன் தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் இது என்பதே இந்தப் பாடலின் சிறப்பம்சம். சிவபெருமானிடம் பக்தன் ஒருவன் மனம் வருந்தி பாடும் பாடலாக இது அமைந்திருப்பதுடன், தேவாவின் குரலில் ஆன்மிக உணர்வும் மேலோங்கி இருப்பதால், இசை ரசிகர்களைக் கடந்து ஆன்மிக ரசிகர்களையும் இந்தப் பாடல் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

இதனிடையே, இந்தப் பாடலில் தேசிய விருது பெற்ற குணச்சித்திர நடிகரான எம். எஸ். பாஸ்கர் சிவனடியாராகத் தோன்றி நடித்திருப்பதும், இந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது ஐம்பதிற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பல்வேறு தளங்களில் இருந்து ஒன்றுதிரண்டு பங்கேற்றிருப்பதும், இந்தப் பாடலின் பதிவின்போது கொக்கரை, நந்தி சிருங்கி போன்ற சிவ வாத்தியங்கள் வரவழைக்கப்பட்டுப் பிரத்யேகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

Previous Post

இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசியத் தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’!

Next Post

‘ICFT-UNESCO Gandhi Medal’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்!

admin

admin

Related Posts

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!
News

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

by admin
November 21, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!
News

சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

by admin
November 21, 2026
Next Post
‘ICFT-UNESCO Gandhi Medal’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட  ‘Scroll’ திரைப்படம்!

'ICFT-UNESCO Gandhi Medal' விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்!

Recent News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 21, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI),  திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?