யாரைப்போல தளபதி விஜய்?

சர்கார் படத்தில் முக்கிய வில்லன் ராதாரவி.வம்பு படுத்து உறங்கினாலும்   வலியச்சென்று உசுப்பி வார்த்தை ஆடுவதில் வல்லவர், தளபதி விஜய்யின் பக்கா அரசியல் படமான சர்காரில்  இவரும் பழ. கருப்பையாவும்  கரண்ட் பொலிடிசியன்களின்  சுரண்டலை உரித்துக்காட்டி இருக்கிறார்களாம்.

செட்டில் எப்படி நடந்து கொள்கிறார் விஜய்?

“சிவாஜி கணேசன் மாதிரி. செட்டை விட்டு வெளியே போறதில்ல. அங்கேயே உட்கார்ந்து மத்தவர்களின் நடிப்பை சிவாஜி மாதிரி அப்செர்வ் பண்ணுவார், பாய் போட்டு தரையில் உட்கார்ந்து விடுகிறார். கேரவன் பக்கம் பிரேக் சொன்னபிறகுதான் போகிறார். எம்.ஜி.ஆர். ,சிவாஜி   மாதிரி சில நடிகர்களை  சில சீன்களில் இமிடேட் பண்ணினால் நல்லா இருக்கும்.ரசிப்பாங்க “என்கிறார் ராதாரவி. 

“பூப்போல தூங்குகிறான் பூமியிலே உள்ளதெலாம் பார்க்காமல் தூங்குகிறான்.பாவிகளை இன்று வரை சேராமல் தூங்குகிறான் .தெய்வத்தின் காதினிலே ரகசியங்கள் பேசுகிறான் .பிள்ளைக்கனியமுதைப் பேதையீர் எழுப்பாதீர்!”—-கவியரசர் கண்ணதாசன்.