“முதல் இரவுக்கு போகிற நேரத்தில் பொண்ணுக்கு இடுப்பில அடி பட்ட கதையாகிப் போச்சு தனுஷுக்கு!
மாரி 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனாலும் ஒரே ஒரு பாட்டு மட்டும் பாக்கி. பைட் சீனெல்லாம் முடிச்சிட்டோம் . வெயிட் பண்ணினாலும் பரவாயில்ல.
அது முடிந்ததும் இங்கு தனுஷுடன் ஆட்டம், அதிரடியான ஆட்டம், அப்ப காத்திருப்பது தப்பில்லையே