பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேசி. இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டாலும், தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.இதனால் புதுப் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மேலாடை இல்லாமல் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்,