பம்பாய் தமிழ்ப்படத்தில் ‘ ஹம்ம…ஹம்மா “பாடலுக்கு ஆடியதை மறக்கமுடியுமா? ‘காதலர் தினம்’ ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ ஆகிய இரண்டு படங்களையும்தான் மறக்க முடியுமா?
சோனாலி பெந்த்ரே ….சொக்க வைத்த சுந்தரி ஆச்சே!
இந்தியில் மறக்க முடியாத அழகுப் பதுமையாக வந்தவர், இன்று வடிவம் இழந்து வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்,
புற்று நோய் !
முடி இழந்தாலும் மனஉறுதி இழக்காமல் சிகிச்சையை எதிர் கொண்டிருக்கிறார், நோயை வென்று நாடு திரும்பட்டும் மனிஷா கொய்ராலாவைப் போல.!