மகத்தை கன்னத்தில் அறைந்த சிம்பு! ஷாக் வீடியோ..

அஜித்,விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள மஹத் .பிக்பாஸ் 2 வீட்டுக்குள் ஒரு போட்டியாளராக நுழைந்தார். சிம்புவின் நண்பராச்சே,அந்தப் பெயரை  காப்பாற்ற வேண்டாமா என்று நினைத்தாரோ என்னவோ வீட்டுக்குள் ஒரே ரொமான்ஸ் தான். அந்த வீட்டினுள் இவர் நடத்திய   பல செயல்கள், பல கலவரங்கள்  பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்ததின் விளைவு?ரெட் கார்ட்  கொடுத்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் .நேராக நண்பன் சிம்புவை பார்க்க சென்ற அவருக்கு சிம்பு கொடுத்த ஷாக் டிரீட்மெண்ட் என்ன தெரியுமா? ஒருவர் மகத்தின் கைகளை பிடித்துக்கொள்ள சிம்பு, மகத் (ஜாலியாகத்தான்)கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். அந்த காட்சி உங்களுக்குக்காக ..