லிப் கிஸ் பண்ணியது உண்மையா?

இப்போதெல்லாம் மகத்துடன் ஒன்றாக சுற்றி வருகிறவர்கள் ஜனனி,ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர்  மட்டும்தான்!

மகத்தைப் பற்றி கோலிவுட்டுக்கும் டோலிவுட்டுக்கும்  நன்றாகவே தெரியும். அண்மையில் செக்கசிவந்த வானம் படத்துக்கு அழைத்துச்சென்றது மகத் என்கிறார்கள்.

இதெல்லாம் கோலிவுட்டில் சகஜம் என்றாகி விட்டது.

பிக்பாஸ் 2 -ல் ஐஸ்வர்யாவுக்கு ஜனனி லிப் கிஸ் கொடுத்தது எதற்கு?

“அயே ..அதெல்லாம் இல்ல. கைய மறைச்சி வச்சுக்கிட்டு பாவ்லா பண்ணிய கிஸ் “என்கிறார் ஜனனி.