கிட்டதட்ட நாட்டின் பொருளாதார சிக்கலைப் பேசுவதையே மறந்து விட்டார்கள் லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாய் என்றாலும் பேசாமல் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள் அவர்களது கவலையெல்லாம் மீ டூ வில் அடுத்து மாட்டப்போவது யார் என்பதுதான்,!
தற்போது மீ டூ வை ஆதரித்திருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் “பொதுவெளியில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற பாலியல் ரீதியான பிரச்னைகளை சொல்லி வருகிறார்கள். இது வரவேற்கப்படக்கூடியது.பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிரபலங்களின் முகத் திரைகள் கிழியும்” என சொல்லி இருக்கிறார்.