ஐயே….எங்கே கை வெச்சிருக்கு பாரேன்..நடிகையின் ஏடா கூடம்!

மலாய்க்கா அரோரா.சல்மான்கானின் சகோ அர்பாஸ்கானின்  எக்ஸ் மனைவி. எக்ஸ்பீரியன்ஸ் நடிகை.

கணவனை விவாகரத்து செய்து விட்டு அர்ஜூன் கபூருடன் சுற்றுகிறவர் .தம்பிக்கு வயசு கம்மி. ஆனாலும் இதை காதல் என்கிறார்கள். இருவரும் விரைவில் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவதாகவும் தகவல்.

மேடம் அரோரா என்றால் போட்டோகிராபர்களுக்கு  குதூகலம்.

கவர்ச்சியில் பின்னி எடுத்து விடுவார்.

அண்மையில் ஒரு பார்ட்டி. அரோராவும் நண்பிகளும் அமர்க்களமாக கொண்டாடினார்கள்.

அப்போது மலாய்க்கா தனது நண்பியின் மார்பில் கை வைத்து அழுத்தி போஸ் கொடுத்திருக்கிறார்

இதெல்லாம் நியாயமா தாயி என்று யார் கேட்பது?

ஆம்பளை இப்படி கை வைத்தால் மீ டூ.பெண் வைத்தால் பிரண்ட்ஷிப்.! 

arjunkapoormalaykkaparty salman