என் மீது களங்கம் சுமத்த பி.ஜே,பி.யில் லஞ்சம். காயத்ரிரகுராம் குபீர் குற்றச்சாட்டு.!

குடித்து விட்டு காரோட்டிய டான்ஸ் மாஸ்டர் காயத்ரிரகுராம் அந்த அழுக்கை கழுவுவதற்காக திசை மாற்றும் வேளையில் இறங்கி இருக்கிறார்.

இவர் பி.ஜே.பி.யின் யுவ மோர்ச்சாவில் முக்கிய புலியாக இருந்து வருகிறார்.

மதுவுக்கு  எதிராக இருப்பதைப் போல  காட்டிக்கொள்ளும் பிஜேபி இதுவரை காயத்ரியை கண்டிக்கவில்லை. 

போதையில் காரோட்டியதை காட்டிக்கொடுத்ததே பிஜேபியில் உள்ள சிலர்தான் என்பதைப்போல கருத்து சொல்லி இருக்கிறார் காயத்ரி .

“தமிழக பிஜேபியில் உட்கட்சி சண்டை இருக்கு. எனது புகழைப் பார்த்து அவர்களுக்கு அச்சமும் கலக்கமும் இருக்கு. இந்த பருந்துகள் என் மீது களங்கம் சுமத்துவதற்காக சிலருக்கு லஞ்சம் கொடுத்து  இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார்.

drinkand drivegayathri