“பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் “னு ஐடி யில் வேலை பார்க்கிற அல்ட்ராமாடர்ன் சிட்டி ஆளு கேட்டா அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டில் ஏதாவது சிறப்பு அம்சம் இருந்தாகனும்ல.!
அதென்னமோ தெரியல. நோட்டா ஹீரோ விஜய் தேவரகொண்டாவிடம் தனியாக கேட்கணும்.
நமக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சார்!
“ஏங்க எப்ப கல்யாணம்னு கேட்டா ‘காக்கினாடாவை சேர்ந்த பொண்ணு அது ஏழையா இருந்தாலும் சரி உடனே கல்யாணம்னு” சொல்றீங்களே அந்த ஊர் பெண்களிடம் என்ன சிறப்பு? செவப்பா இருப்பாங்களோ?