சினிமாவில் நடிச்சு என்னத்த சம்பாதிச்சேன்னு நாளைக்கு ஒரு பய கேட்டுடக்கூடாது . என்கிற அக்கறை கவலை சினிமாக்காரர்கள் எல்லோருக்குமே இருக்கும்.
முதலில் அசையா சொத்துக்களை வாங்கிப் போட்டு விடுவார்கள். சாலிகிராமம் வளசரவாக்கம் இந்த பகுதிகளில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது..
தற்போது யோகிபாபு மூன்று கோடிக்கு வீடு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.அபிராமபுரம் ஏரியாவில் நாலு கோடிக்கு விஜய் ஆண்டனி வீடு வாங்கி இருக்கிறார் என்கிறார்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.