“இப்படியா மார்பகத்தை காட்டுறது?” யாஸிகாவுக்கு வாலிபர் கேள்வி!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் முக்கிய நாயகி யாஷிகா .

பிக்பாஸ் பிரபலம்.கவர்ச்சிக்கடையில் கண் கொத்திப் பாம்பு. ஆட்டம் போடுவதில் அசகாய சுந்தரி.

பட வாய்ப்புக்காக வகை வகையான அல்வா படங்களை அடுக்கி வருகிறவர்.

அண்மையில் வெளியிட்ட டிவிட்டர் படத்தில் இவர் பதிவு செய்திருந்த படத்தைப் பார்த்து விட்டு பல்வேறு கமெண்ட்ஸ்கள் பறந்தன.

யாஷிகாவின் தங்கை ஓஷினிகாவுக்கு ஒரு இளைஞர் “ஏம்மா உங்க அக்காவுக்கு சொல்லக்கூடாதா?இப்படியெல்லாமா காட்டுறது?” என கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு “ஒரு பெண்ணின் அங்கத்தைப் பற்றி எப்படி பேசுவது என்பது கூட தெரியாதா? என் அக்காவை பற்றி கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு?” என்று கேட்டிருக்கிறார்.

தங்கச்சிக்கு அக்கா என்ன மட்டமா? பொங்கிட்டார்ல!

“உங்கம்மா இந்த மாதிரியான காட்சியை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறதுன்னு சொல்லித் தரலியா?மூடிட்டு போய்யா !”

சாயிஷா அம்மாவிடம்தான் “எந்த மாதிரி டிரஸ்ஸை போட்டுக்கிறது என்பதை மகளுக்கு சொல்லித்
தரலியா?”ன்னு கேட்கணும்.

oshinihayashiha