தேர்தல் வருது…..நம்ம நவரசநாயகன் பெயரை இன்னும் காணலியேன்னு சிலருக்கு வருத்தம்.!
கோடை காலத்தில்தானே ,தண்ணீர்ப் பந்தல் திறக்கமுடியும். அத மாதிரிதான் தேர்தல் டைம்லதான் நம்ம கார்த்திக்கை பார்க்க முடியும்.
திடீர்னு இன்னிக்கி எடப்பாடியாரைப் பார்த்து தன்னோட புதிய கட்சியின் ஆதரவு உண்டுன்னு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
முதலில் பார்வர்டு பிளாக்கில் சேர்ந்தார் .
பிறகு நாடாளும் மக்கள் கட்சி உதயம்.
இப்ப மனித உரிமை காக்கும் கட்சி பிறப்பு.
இன்னொரு நடிகர் ரஞ்சித்.இவர் பா.ம.க.வில் இருந்தார். பிஜேபி அணியில் சேர்ந்தது பிடிக்கவில்லை என சொல்லி விலகி விட்டார்.
இரண்டு பெரிய காரியங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.