அஜித்குமாரின் இன்டர்நேஷனல் படம்.

 ஹெப்டா -த லாஸ்ட் லெக்சர்’என்பது எகிப்திய படம்.

இந்த படத்தின் உரிமையை போனிகபூர் வாங்கி வைத்திருக்கிறார். இந்த படத்தில் தல அஜித் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

இது  போனிகபூர் -அஜித் காம்பினேஷனில் மூணாவது படம் ஆகும்.!

அஜித்போனிகபூர்