பாய்கிறது தனுஷின் தோட்டா. பிரச்னை தீர்ந்தது.!

தனுஷ் முதன்முதலாக இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனுடன் இணைந்துள்ள படம்தான் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கிற படம்.

இந்த படத்தின் நாயகி மேகா ஆகாஷ்,

காதலும்,ஆக்சனும் கலந்து சொல்வதில் கவுதம் மேனனுக்குத் தனித் தன்மை இருக்கிறது.

இதனால் அந்தப் அப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு. சில தடங்கல்கள் எதிர்பட்டன.

ஆனால் எல்லாமே கடந்து நல்லது நடந்திருப்பதாக எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தெரிவித்திருக்கிறார்.

“டிரெய்லர் தயார்.!எல்லாமே சரியாக நடந்தால் படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்வோம்.”என சொல்லி இருக்கிறார்.