ஓட்டை போடாதே! –பார்த்தீபன் ஆவேசம்!

ஓட்டைப் போடாதீர்கள்

ஓட்டைப் போடாதீர்கள்

வல்லரசாகப் போகும்

இந்தியாவின் கூகுள் வரைபடத்தில்

ஓட்டைப் போடாதீர்கள்

தேர்தல் வந்துடுச்சி

துட்டுக்கு ஓட்டைப்போட்டு

நம் பிள்ளைகளின்

ஆரோக்கிய வாழ்வில் (Scan report-டில்) ஓட்டைப் போடாதீர்கள்

ஓட்டுகவிதை.பார்த்தீபன்