மும்பையில் நடந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத் தோற்றம் தற்போது வெளியாகி இருக்கிறது. தர்பார் படப்பிடிப்பில் இன்று நயன் கலந்துகொள்கிறார் என்பதை லைகாவே அறிவித்திருக்கிறது.இது முருகதாஸ் இயக்கி வருகிற படம்.