சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
#மாமனிதன் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் @VaGowthaman அவர்களின் திருநிறைச்செல்வன் எனதன்பு பிள்ளை கெள.தமிழ் அழகன் சிறப்பாக வளர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்”.என பதிவிட்டுள்ளார்.