சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப் படத்தில் மகிழ்ச்சி படத்தை இயக்கிய வ.கவுதமனின் மகன் தமிழ் அழகனை முக்கிய கேரக்டரில் அறிமுகமாகியிருப்பதாக இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன்,” #மாமனிதன் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் @VaGowthaman அவர்களின் திருநிறைச்செல்வன் எனதன்பு பிள்ளை கெள.தமிழ் அழகன் சிறப்பாக வளர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்”.என பதிவிட்டுள்ளார்.












