நடிகர் நாசருக்கு திடீர் நெஞ்சு வலி !மருத்துவமனையில் அனுமதி!!

நடிகர் நாசருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது இதன்காரணமாக இன்று இரவு 8.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனை  ஒன்றில்  தீவிரசிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி மற்றும் உறவினர்கள் உடனிருந்துய் கவனித்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment