<a href="http://cinemamurasam.com/wp-content/uploads/2015/09/Nasser.jpg"><img class="alignnone size-full wp-image-3300" src="http://cinemamurasam.com/wp-content/uploads/2015/09/Nasser.jpg" alt="Nasser" width="450" height="300" /></a>நடிகர் நாசருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது இதன்காரணமாக இன்று இரவு 8.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி மற்றும் உறவினர்கள் உடனிருந்துய் கவனித்து வருகின்றனர்.