தமிழகத்தில் திமுக கூட்டணியும்,மத்தியில் பா.ஜ.க.கூட்டணியும் சிறப்பான வெற்றி பெறும் என்பதை முன்னணி நிலையை வைத்தே முடிவு செய்து விடலாம். இதை உணர்ந்து முன்னதாகவே தனது வாழ்த்து செய்தியை கவிப்பேரரசு வைரமுத்து பதிவு செய்திருக்கிறார்.