“போ..போ.டி.வி.யை ஒட்ட வச்சு பிக் பாஸ் பாரு” -கமலை கலாய்க்கும் தயாரிப்பாளர்.

மக்கள் நீதி மையத்தின் தோல்வியைக் குறித்து கோலிவுட்டில் இருந்து வந்திருக்கும் முதல் குரல்!

இயக்குனர் சி.வி. குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தீட்டியிருக்கும் கலாய்!

போ… போ… எல்லாம் முடிஞ்சருச்சு போ … உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ…

கமல்கலாய்சி.வி.குமார்