தேர்தலை நிறுத்து! மாவட்ட பதிவாளர் உத்திரவு!

பாண்டவர் அணி, சங்கரதாஸ் அணி என்ற கூக்குரல் இனி கொஞ்ச காலத்துக்கு கேட்காதுய்யா .!

மாவட்ட பதிவாளரே நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்கும்படி உத்திரவு போட்டு விட்டார்.

அப்பாடா!

ஐசரி கணேஷ்நாசர்பாக்யராஜ்