பிகில் கிளப்பும் பேரோசைக்கு மைக் செட் போடுகிற உரிமை யாருக்கு?

அதிரடியாக தீபாவளி கொண்டாட  இருக்கிறது ‘பிகில் ‘

மீனவரான அப்பா, அதிரடி ஆளான  மகன் என இரு வேடங்களில்  தளபதி விஜய் பூகம்பம் கிளப்பி இருக்கிற படத்தின் தமிழக உரிமையைப் பெற பலத்த போட்டியே நடந்திருக்கிறது.

கடைசியில்  ஸ்கிரீன் சீன் கைப்பற்றியிருக்கிறது.

தளபதிபிகில்விநியோக உரிமை போட்டி.ஸ்கிரீன் சீன்