சென்னை கல்லூரியில் விஜய்-நயன் படப்பிடிப்பு.!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பிகில் பட ஷூட்டிங் சென்னைக் கல்லூரி ஒன்றில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் நயன்தாராவும் விஜய்யும் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம் நயன்தாரா.!!! 

மருத்துவக்கல்லூரியில் ‘பிசியோதெரபி’ பயிலும் ஸ்டூடண்டாம் . இன்னொரு சேதி மைக்கேலின் முன்னாள் காதலியாக இருந்தவர் என்கிறார்கள். மைக்கேல் கேரக்டரில் நடிப்பவரும் விஜய்தான்.!

அட்லிநயன்பிகில்விஜய்