சிவகார்த்திகேயனின் ‘வாழ்’

நடிகர்,தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின்  பிறந்த நாளன்றுதனது மூன்றாவது  தயாரிப்பான  “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டார். 

அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்அருண் பிரபு புருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான  சில மணி நேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன இவ்வேளையில் வாழ் படகுழுவினர் திடீரென  சமூக  வலை தளங்களில் படபிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு  படம்தொடர்ப்பான  சில புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்இருக்கிறது.
ஸன்ஸ் மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறது. 

பெரிய மலைத்தொடர்கள், பெரும் குகைகள்,  ஆர்ப்பரிக்கும் ஆற்றுப்பாதைகள், துப்பாக்கி ஏந்திய வெளி நாட்டு  ராணுவ வீரர்கள்  என வெவ்வேறு சூழல்களில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

. 

சிவகார்த்திகேயன்வாழ்