இந்திய-பாக். விசித்திர காதல் ஜோடியை என்ன பண்ண முடியும்?

எல்லை கடந்து வந்து பயங்கரவாதத்தை கடத்துகிறது பாகிஸ்தான்.

வீணாக வம்பு சண்டைக்கு வருவதாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் நிலையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்திருக்கிறது.

அது என்ன விசித்திரம்?

காதல் விசித்திரம்!

அஞ்சலி சக்தா . இந்தியப் பெண்.

சுந்தாஸ் மாலிக் . பாகிஸ்தான் பெண்.

இருவரும் லெஸ்பியன்ஸ்!

காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

“மனிதக் காதலையும் தாண்டிய புனிதமானது ,புனிதமானது ‘ என்று நியூ யார்க்கில் உல்லாசமாக வலம் வருகிறார்கள்.

கட்டிப்பிடிக்கிறார்கள், கனி வாய் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

இவர்களை என்ன செய்யமுடியும்?

அஞ்சலிஇந்தியாசுந்தாஸ் மாலிக்பாகிஸ்தான்லெஸ்பியன்