கபாலி படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு மலேசிய கவர்னர் முகமது கலீல் பின் யாக்கூப்பை பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.