மலேசிய கவர்னருடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

IMG-20151027-WA0005 IMG-20151027-WA0000கபாலி படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு மலேசிய கவர்னர் முகமது கலீல் பின் யாக்கூப்பை  பூங்கொத்து கொடுத்து  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.