சேரனை முதுகில் குத்திய லாஸ்லியா.!

தவியாய் தவித்து நேற்று லாஸ்லியாவை சமாதானம் செய்தார் சேரனப்பா.

தன்னை நாமினேட் பண்ணவேண்டாம் என்று அப்பா மகள் பாசவலையை நேற்றிரவு வீசினார்.

ஆனால் பாச்சா பலிக்கவில்லை.

இன்று நாமினேஷனில் இரண்டாவது ஆளாக சேரனை சொல்லிவிட்டார் .

அதாவது நேற்றிரவு பகல் பாசத்தை கொட்டிய லாஸ்லியா சதக் சதக் கென முதுகில் குத்திவிட்டார்.

சேரனுக்கு விழுந்த அடி.!

சேரன்முதுகில் குத்துலாஸ்லியா