தவியாய் தவித்து நேற்று லாஸ்லியாவை சமாதானம் செய்தார் சேரனப்பா.
தன்னை நாமினேட் பண்ணவேண்டாம் என்று அப்பா மகள் பாசவலையை நேற்றிரவு வீசினார்.
ஆனால் பாச்சா பலிக்கவில்லை.
இன்று நாமினேஷனில் இரண்டாவது ஆளாக சேரனை சொல்லிவிட்டார் .
அதாவது நேற்றிரவு பகல் பாசத்தை கொட்டிய லாஸ்லியா சதக் சதக் கென முதுகில் குத்திவிட்டார்.
சேரனுக்கு விழுந்த அடி.!