அதிமுக அரசியல்வாதிகள் தளபதி விஜய்யின் பேச்சுக்கு எதிர்மறை விமர்சனங்களை வைத்து வசைபாடி வரும் நிலையில் விஜய் ஜம்மென வெளிநாடு பறந்து போய்விட்டார். வெளிநாடு போகிற வீடியோ படம் வைரலாகி வருகிறது.