இந்த அட்வைஸை அட்லீ கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவரது விருப்பம். சொத்து சேர்த்து விட்டோம் ,யாருடைய அட்வைசும் தேவை இல்லை என்பாரேயானால் பிகில் ஏழாவது நாளே ஊத்திக் கொண்டது போல மற்ற படங்களும் சுருண்டு விடும்.