2015 ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளி விபரம்

 

2016 தமிழ் சினிமாவுக்கு வயது 100

 ‘‘கீசகவதம்’’ மௌனப் படத்தை எடுத்த முதல் தமிழர்       திரு ஆர்.நடராஜ முதலியார். 1917-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்தான்.

2016 தமிழ்த் திரையுலகம் 100வது ஆண்டு பூர்த்தி.

கடந்த நூறு ஆண்டுகளாக திரையுலக வளர்ச்சிக்காக பாடுப்பட்ட ஏராளமான மறைந்த கலைஞர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

2015 – ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளி விவரம்     தொகுப்பு

அமெரிக்க வாழ்க்கை வரலாறு கழகத்தினரால்                            1997 ஆண்டின் ‘சிறந்த மனிதர்’ விருது பெற்ற,                           ’ஆயிரம் பிறை கண்ட’

‘கலைமாமணி’ ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்.

Comments (0)
Add Comment