சீயான் விக்ரம் இத்தனை வேடங்களிலா?

அசத்தியிருக்கிறார் சீயான் விக்ரம்.

அவரது கோப்ரா படத்தில் எத்தனை வேடங்களில் வருகிறார் என்பதை இன்று மாலையில் வெளியிட்டார்கள். அதில் எது கிங் கோப்ரா என்பது தெரியவில்லை.

 

கோப்ராசீயான் விக்ரம்