ரஜினியுடன் மோதும் வெளிநாட்டு வில்லன்கள்!

ரஜினி தற்போது, ஷங்கரின் ‘ 2.O’,  பா.ரஞ்சித்தின் ‘கபாலி ‘என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் .  சென்னை, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் முகாமிட்டிருக்கிறது ‘கபாலி’ படக்குழு. இப்படத்தில் வில்லன்களாக தைவான் நடிகரான வின்ஸ்டன் சாவ் (Winston Chao) மற்றும் மலேசியன் நடிகர் ரோஸ்யம் நார் (Rosyam Nor) ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர்.

Comments (0)
Add Comment