கொரோன வைரஸ் தாக்குதலால் அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர் சிம்பு என்ன செய்கிறார் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து வீட்டில் முடங்கியுள்ள சிம்பு என்ன செய்கிறார் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சிம்பு தனது வீட்டுக்குள்ளேயே சுற்றி,சுற்றி ஓடி வருகிறார்.இவ்வீடியோ சிம்பு ரசிகர்களால் டிரெண்ட் ஆகி வருகிறது.
Ok guys here we go finally a video of #STR working out at home Because of lot of requests from the fans! #StayHomeStaySafe #WorkoutsAtHome pic.twitter.com/T70L6jePUo
— Mahat Raghavendra (@MahatOfficial) April 13, 2020