நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் மூச்சுத் திணறல் ,மரணம் .

நடிகர் அர்ஜூனின் மிக நெருங்கிய உறவினர் திடீர் மரணம். கன்னடத்தில் இருக்கிற பிரபல நடிகர்களில் சிரஞ்சீவி சார்ஜாவும் ஒருவர்.வயது 39. நேற்று  மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்துதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாரடைப்பினால்  மரணம் அடைந்ததாகவும் சொல்கிறார்கள்.

மேகனா ராஜ் என்கிற மனைவி இருக்கிறார்  இவரும் நடிகையாக இருந்தார் 

 

அர்ஜூன் சார்ஜாசிரஞ்சீவி சார்ஜா