சமீபத்தில் விஜய் பிறந்த நாளன்று மாஸ்டர் படத்தில் இடம் பெறும் ‘வாத்தி கம்மிங்’ பாடலை தனது வயலின் மூலம் அட்டகாசமாக வாசித்து, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனது மற்றுமொரு திறமையை வெளிப்படுத்தி பலரையும் வியக்க வைத்தார். லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது தன்னுடைய நாய் குட்டியுடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த நாய்க்குட்டி தான் தன்னுடைய மகன் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த நாய்க்குட்டி நைக் ‘“மம்மி போதும் படப்பிடிப்பு! ஜாலியா ஒரு ரைடு போலாம் வா ”என சொல்வது போலவும் பதிவிட்டுள்ளார்.. இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CCgYxcnJmyq/?utm_source=ig_web_copy_link